நன்றி நன்றி நன்றி என் இயேசுவுக்கு
Nandri Nandri Nandri En Yaesuvukku
நன்றி நன்றி நன்றி
Nandri nandri nandri
என் இயேசுவுக்கு நன்றி
En Yesuvukku nandri
அவர் நல்லவர் அவர் வல்லவர்
Avar nallavar avar vallavar
இரக்கம் உள்ளவர் - இயேசு
Irakkam ullavar - Yesu
அல்லேலூயா (3) ஆமென்
Alleluyah (3) amen
என்னைத் தேடி வந்தார்
Ennai thedi vanthaar
தன் மகனாய் ஏற்றுக்கொண்டார்
Than maganaai yetrukkondaar
அன்பாலே அணைத்து அப்பாவென்றழைக்கும்
Anbalae anaithu appavenrazhaikkum
உரிமையை எனக்குத் தந்தார்
Urimaiyai enakku thanthaar
இயேசு உரிமையை எனக்குத் தந்தார்
Yesu urimaiyai enakku thanthaar
கல்வாரி மலையினிலே
Kalvari malaiyiniley
என் பாவம் நோய்கள்
En paavam noigal
துக்கம் சுந்து கொண்டார்
Thukkam sumanthu kondaar
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்
Moonraam nalil uirthezhunthaar
வெற்றி வாழ்வை இயேசு எனக்கு தந்தார்
Vetri vazhvai Yesu enakku thanthar