Jebathota Jeyageethangal
ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
All 40 Volumes composed & sung by Fr. S.J. Berchmans with bilingual Tamil script and Romanised English lyrics.
விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
Visuvaasathinaal Neethimaan Pizhaippaan
விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் விசுவாசியே பதறாதே கலங்காதே திகையாதே விசுவாசியே கல்வாரி நாயகன் கைவிடாரே தந்தை தாயென்ன...
காண்கின்ற தேவன் நம் தேவன்
Kaangindra Thaevan Nam Thaevan
காண்கின்ற தேவன் நம் தேவன் காலமும் அவரைத் துதித்திடுவோம் அல்லேலூயா - அல்லேலூயா (2) தம்மைத் தேடும் உணர்வுள்ளவன் தரணியில் ...
நான் பயப்படும் நாளினிலே
Naan Payappadum Naalinilae
நான் பயப்படும் நாளினிலே கர்த்தரை நம்பிடுவேன் என் கோட்டையும் அரணுமாயிருக்க நான் அடைக்கலம் புகுந்திடுவேன் உங்களில் இருப்பவ...
சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார்
Siluvaiyil Thonggum Yaesuvai Paar
சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார் திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார் முள் முடி தலையில் பாருங்களேன் முகமெல்லாம் இரத்தம் அ...
சொன்னபடி உயிர்த்தெழுந்தார்
Sonnapadi Uyirthezhunthaar
சொன்னபடி உயிர்த்தெழுந்தார் சொல்தவறா நம் இயேசு அல்லேலூயா ஆனந்தமே அன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார் சாவே உன் வெற்றி எங்கே சாவ...
கலங்காதே மகனே கலங்காதே மகளே
Kalanggaathae Maganae Kalanggaathae Magalae
கலங்காதே மகனே கலங்காதே மகளே கன்மலையாம் கிறிஸ்து கைவிடவே மாட்டார் - 3 மலைகள் பெயர்ந்து போகலாம் குன்றுகள் அசைந்து போகலாம் ...
தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூறு
Thaesamae Payappadaathae Magizhnthu Kalikooru
தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூறு சேனையின் கர்த்தர் உன் நடுவில் பெரிய காரியம் செய்திடுவார் ஆற்றலாலும் (பலத்தினாலும்) அல்...
சுமந்து காக்கும் இயேசுவிடம்
Sumanthu Kaakkum Yaesuvidam
சுமந்து காக்கும் இயேசுவிடம் சுமைகளை இறக்கி வைத்திடுவோம் தாயின் வயிற்றில் தாங்கியவர் தலை நரைக்கும் வரை தாங்கிடுவார் விடுத...
உன்னதத்தின் ஆவியை உந்தன் பக்தர் உள்ளத்தில்
Unnathathin Aaviyai Unthan Pakthar Ullathil
உன்னதத்தின் ஆவியை உந்தன் பக்தர் உள்ளத்தில் ஊற்ற வேண்டும் இந்த நாளிலே உலகமெங்கும் சாட்சி நாங்களே பெந்தெகோஸ்தே பெருவிழாவில...
இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்
Yaesu Nammoadu Indru Aanantham
இயேசு நம்மோடு இன்று ஆனந்தம் இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம் அல்லேலூயா ஆர்ப்பரிப்போமே அல்லேலூயா அகமகிழ்வோமே காரிருள் நம்மைச...
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
Kiristhuvukkul Vaazhum Enakku
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு எப்போதும் வெற்றி உண்டு வெற்றி உண்டு -3 என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்...
இயேசு இராஜா ஏழை என் உள்ளம்
Yaesu Raajaa Aezhai En Ullam
இயேசு ராஜா ஏழை என் உள்ளம் தேடி வந்தீரே என் நேசர் நீர்தானையா என்னை தேற்றிடும் என தேசையா சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே சீக்கி...
சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்
Singa Kuttigal Pattini Kidakkum
சிங்கக் குட்டிகள் பட்டினிகிடக்கும் ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே குறையில்லையே குறையில்லையே ஆண்டவரைத தேடுவோர்க்கு க...
யார் என்னைக் கைவிட்டாலும்
Yaar Ennai Kaivittaalum
யார் என்னை கைவிட்டாலும் இயேசு கைவிட மாட்டார் கைவிட மாட்டார் கைவிட மாட்டார் கைவிடவே மாட்டார் இயேசு கைவிடவே மாட்டார் தாயும...
இஸ்ரவேலே பயப்படாதே
Isravaelae Payappadaathae
இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன் வழியும் சத்தியமும் ஜீவனும் நானே உன்னை நானே தெரிந்துகொண்டேனே உன் பெயர் சொல்லி நான் அழைத...
என் பாவங்கள் என் இயேசு
En Paavanggal En Yaesu
என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார் தன் மகனாய் என் இயேசு ஏற்றுக் கொண்டார் இனி நான் பாவியல்ல பரிசுத்தமாகிவிட்டேன் ந...
உம்மோடு இருக்கணுமே
Ummoadu Irukkanumae
உம்மோடு இருக்கணுமே ஐயா உம்மைப் போல் மாறணுமே உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து வெளிச்சம் கொடுக்கணுமே ஓடும் நதியின் ஓரம் வளர...
தேடி வந்த தெய்வம் இயேசு
Thaedi Vantha Theivam Yaesu
தேடிவந்த தெய்வம் இயேசு – என்னை தேடி வந்த தெய்வம் இயேசு வாடி நின்ற என்னையே வாழவைத்திட தேடி வந்த தெய்வம் இயேசு பாவியாக இரு...
அடிமை நான் ஆண்டவரே
Adimai Naan Aandavarae
அடிமை நான் ஆண்டவரே - என்னை ஆட்கொள்ளும் என் தெய்வமே தெய்வமே தெய்வமே அடிமை நான் ஆட்கொள்ளும் என் உடல் உமக்குச் சொந்தம் - இத...
ஆண்டவரே உம் பாதம்
Aandavarae Um Paatham
ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் அடிமை நான் ஐயா ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் அகன்று போகமாட்டேன் – உம்மைவிட்டு அகன்று ...