Jebathota Jeyageethangal
ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
All 40 Volumes composed & sung by Fr. S.J. Berchmans with bilingual Tamil script and Romanised English lyrics.
தேவனுக்கே மகிமை
Thaevanukkae Magimai
தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க உன்னதத்தில் த...
நாதா உம் திருக்கரத்தில்
Naathaa Um Thirukkarathil
நாதா உம்திருக் கரத்தில் இசைக்கருவி நான் நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல் ஐயா உம் பாதம் என் தஞ்சமே அனுதினம் ஓ...
கர்த்தர் நாமம் என் புகலிடமே
Karthar Naamam En Pugalidamae
கர்த்தர் நாமம் என் புகலிடமே கருத்தோடு துதித்திடுவேன் யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா ...
இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன்
Yaesuvin Karanggalai Pattrikondaen
இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் நான் இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் எதற்கும் பயமில்லையே இனியும் கவலை எனக்கில்லை...
பூமியின் குடிகளே வாருங்கள்
Poomiyin Kudigalae Vaarunggal
பூமியின் குடிகளே வாருங்கள் கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள் மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் ஆனந்த சப்தத்தோடே தி...
எப்படி நான் பாடுவேன்
Eppadi Naan Paaduvaen
எப்படி நான் பாடுவேன் என்ன சொல்லி நான் துதிப்பேன் -உம்மை இரத்தம் சிந்தி மீட்டவரே இரக்கம் நிறைந்தவரே அபிஷேகித்து அணைப்பவரே...
திராட்சைச் செடியே
Thiratchai Chediyae
திராட்சை செடியே இயேசு ராஜா உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள் உமக்காய் படருகின்ற கொடி நாங்கள் திராட்சை செடியே இயேசு ரா...
உன்னையே வெறுத்து விட்டால்
Unnaiyae Veruthu Vittaal
உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம் சுயத்தை சாகடித்தால் சுகமாய் வாழ்ந்திடலாம் சிலுவை சுமப்பதனால் சிந்தையே மாறிவி...
உமக்கு மகிமை தருகிறோம்
Umakku Magimai Tharugiroam
உமக்கு மகிமை தருகிறோம் உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம் அல்லேலூயா தாழ்மையில் அடிமையை நோக்கிப் பார்த்தீரே உயர்த்தி மகிழ்ந்...
என்னை நிரப்பும்
Ennai Nirappum
என்னை நிரப்பும் இயேசு தெய்வமே இன்று நிரப்பும் உந்தன் ஆவியால் பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும் பெலனே வாருமே பெலவீனம் நீக்...