🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #152 📜 8 Stanzas செயல்வீரர் கீதங்கள்

மாசற்ற தூயநல் அன்பே

Maasattra Thooyanal Anbae

✍️ Composed & Sung by FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} (Masatra Thooyanal Anbe Masatra Dhooyanal Anbe Maasattra Thooya Nal Anbae Masatra Thooya Nal)
17
✨ பல்லவி / Chorus

மாசற்ற தூயநல் அன்பே அன்பே

Maasattra thooyanal anbae anbae

மாறிடா மங்கிடா அன்பே அன்பே

Maaridaa manggidaa anbae anbae

✨ பல்லவி / Chorus

காலத்தில் அடங்கா ஞாலத்தில் சிறந்த

Kaalathil adanggaa gnaalathil sirantha

உள்ளம் உடைக்கும் அன்பே!

Ullam udaikkum anbae!

சரணம் 1 / Verse 1

எருசலேம் தெருக்களில் ஓலம் ஏன்?

Erusalaem therukkalil oalam aen?

கொல்கதா மலையில் கூட்டம் ஏன்?

Kolkadha malaiyil koottam aen?

பகுதி / Other

என்னைத் திருத்திட என் அன்பு சாகுதே

Ennai thiruthida en anbu saahuthae

ஓ நல்ல தேவ அன்பே!

Oa nalla Thaeva anbae!

சரணம் 2 / Verse 2

சிலுவையின் அடியில் இரத்தக் கறை

Siluvaiyin adiyil iratha karai

என் உள்ளக் கறையை கழுவவோ!

En ulla karaiyai kazhuvavoa!

பகுதி / Other

ஏனையா இத்தனை என் மீது அக்கறை

Aenaiyaa ithanai en meethu akkarai

ஓ நல்ல தேவ அன்பே!

Oa nalla Thaeva anbae!

சரணம் 3 / Verse 3

நேசத்திற்கெதிராய் ஒன்றும் செய்யேன்

Naesathirkethiraai ondrum seiyyaen

அன்பிற்கு அடிமை ஆகுகின்றேன்

Anbirku adimai aahukindraen

பகுதி / Other

என்யாவும் அன்பிற்கே! என் எல்லாம் அன்பிற்கே

Enyaavum anbirkkae! En ellaam anbirkkae

உள்ளம் மகிழ்கின்றேனே.

Ullam mahizhkindraenae