🔍
Scope / எல்லை:
1167 songs found
Page 25 of 30
Vol 19 #221
▶️

துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்

Thuthi Eduthaal Saathan Oaduvaan

துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான் முறுமுறுத்தால் திரும்பி வருவான் துதித்துப் பாடி மதிலை இடிப்போம் மகிழ்ந்து பாடி எரிகோ பிட...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 19 #222
▶️

புதிய வாழ்வு தரும் புனித ஆவியே

Puthiya Vaazhvu Tharum

புதிய வாழ்வு தரும் புனித ஆவியே பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே இருள் நிறைந்த உலகத்திலே வெளிச்சமாய் வாருமையா பாவ இருள் நீக்க...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 19 #223
▶️

கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்

Kartharukkul Kalikoornthu Magizhgiraen

கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன் கவலைகளை மறந்து துதிக்கிறேன் ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே அப்பாவுக்கு ஆனந்தமாய் செல...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 19 #224
▶️

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே

Anaithaiyum Seithumudikkum Aatral

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே நீர் நினைத்தது ஒரு நாளும் தடைப்படாதையா நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமு...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 19 #225
▶️

கர்த்தர் கரம் என் மேலங்க

Karthar Karam En Maelanga

கர்த்தர் கரம் என் மேலங்க கடுகளவு பயமில்லங்க ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார் இறுதி வரை என்னை நடத்திடுவார் ஊட்டிடுவார் தா...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 19 #226
▶️

நல்லதையே நான் சொல்லவும் செய்யவும்

Nallathaiyae Naan Sollavum

நல்லதையே நான் சொல்லவும் செய்யவும் உள்ளத்தை இன்று உறுதிப்படுத்தும் ஐயா ஆதி முதல் என்னைத் தெரிந்து கொண்டீர் அப்பாவை நம்பி ...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 19 #227
▶️

ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்

Raajaathi Raajaavai Kondaaduvoam

ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம் நாள்தோறும் துதிபாடி கொண்டாடுவோம் வந்தாரே தேடி வந்தாரே தன் ஜீவன் எனக்காய் தந்தாரே என்னை வாழவ...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 19 #228
▶️

எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா

Ethai Kurithum Kalakkam Illappa

எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன் யார் மேலும் கசப்பு இல்லப்பா எல்லாருக்காகவும் மன்றா...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 20 #229
▶️

கூடுமே எல்லாம் கூடுமே

Koodumae Ellaam Koodumae

கூடுமே எல்லாம் கூடுமே உம்மாலே எல்லாம் கூடும் கூடாதது ஒன்றுமில்லை உம்மால் கூடாதது ஒன்றுமில்லை கடல் மீது நடந்தீரையா கடும்ப...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 20 #230
▶️

ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி

Sthoathira Pali Sthoathira Pali

ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு துதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு சுகம் தந்தீரே நன்றி ஐயா பெலன் தந்தீரே ...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 20 #231
▶️

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா

Nirappunggappaa Nirappunggappaa

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என் பாத்திரத்தை தண்ணீராலே நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம் பரிசுத்த ஆவியால...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 20 #232
▶️

அதிகாலை நேரம்

Athikaalai Naeram

அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்) அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன் உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி உள்ளம் மகிழ்...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 20 #233
▶️

பெராக்காவில் கூடுவோம்

Beraakkaavil Kooduvoam

பெராக்காவில் கூடுவோம் கர்த்தர் நல்லவர் - என்று பாடுவோம் பாடுவோம் எதிரியை முறியடித்தார் பாடுவோம் இதுவரை உதவி செய்தார் பாட...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 20 #234
▶️

எத்தனை நன்மை எத்தனை இன்பம்

Eththanai Nanmai Eththanai Inbam

எத்தனை நன்மை எத்தனை இன்பம் சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணும்போது அது ஆரோன் தலையில் ஊற்றப்பட்ட நறுமணம் முகத்திலிருந்து வ...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 20 #235
▶️

அப்பா என்னை முழுவதும்

Appaa Ennai Muzhuvathum Arppanithaen

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குச் சொந்தமையா அர்ப்பணித்தேன் (நான்) அர்ப்பணித்த...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 20 #236
▶️

ஆரோக்கியம் ஆரோக்கியம்

Aaroakkiyam Aaroakkiyam

ஆரோக்கியம் ஆரோக்கியம் அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம் நீதியின் சூரியன் என்மேலே (அவர்) சிறகின் நிழலிலே ஆரோக்கியம் கட்டுகள...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 20 #237
▶️

துன்பமா துயரமா

Thunbamaa Thuyaramaa

துன்பமா துயரமா அது தண்ணீர்பட்ட உடை போன்றதம்மா காற்றடிச்சா வெயில் வந்தா காய்ந்து போய்விடும் கலங்காதே இயேசுதான் நீதியின் க...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 20 #238
▶️

மாரநாதா இயேசு நாதா

Maaranaathaa Yaesu Naathaa

மாரநாதா இயேசு நாதா சீக்கிரம் வாரும் ஐயா மன்னவன் உம்மைக் கண்டு மறுரூபம் ஆகணுமே விண்ணவர் கூட்டத்தோடு நான் எந்நாளும் பாடணும...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 20 #239
▶️

உன்னைக் காண்கிறார்

Unnai Kaankiraar

உன்னைக் காண்கிறார் - உன் கண்ணீர் துடைக்கின்றார் - இயேசு நீ அழ வேண்டாம்... அழ வேண்டாம் அதிசயம் செய்திடுவார் - உன்னை நோய் ...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 21 #240
▶️

வல்லமையின் ஆவியானவர்

Vallamaiyin Aaviyaanavar

வல்லமையின் ஆவியானவர் என்னுள் வந்து விட்ட காரணத்தினால் பொல்லாத சாத்தானை - ஒரு சொல்லாலே விரட்டி விட்டேன் பவர் ஆவி எனக்குள்...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 21 #241
▶️

என்னை நடத்தும் இயேசு நாதா

Ennai Nadathum Yaesu Naathaa

என்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா எனக்குள் வாழும் எந்தன் நேசா உமக்கு நன்றி ஐயா ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர் ...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 21 #242
▶️

என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்

Ennai Kaakkavum Paraloagam Saerkkavum

என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும் எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம் எனக்காய் யுத்தம் செய்து இரட்சித்து வழிநடத்த என்னோடு...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 21 #243
▶️

தண்ணீர்கள் கடக்கும் போது

Thanneergal Kadakkum Poathu

தண்ணீர்கள் கடக்கும் போது என்னோடு இருக்கின்றீர் அக்கினியில் நடக்கும் போது கூடவே வருகின்றீர் மூழ்கிப் போவதில்லை - (நான்) எ...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 21 #244
▶️

நான் உனக்கு போதித்து

Naan Unakku Poathithu

நான் உனக்கு போதித்து நடக்கும் பாதையை நாள் தோறும் காட்டுவேன் பயப்படாதே (காத்திரு மகனே) உன் மேல் என் கண் வைத்து ஆலோசனை சொல...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 21 #245
▶️

என் உயிரே ஆண்டவரைப் போற்று

En Uyirae Aandavarai Poattru

என் உயிரே ஆண்டவரைப் போற்று முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று அவர் செய்த சகல உபகாரங்களை நீ ஒரு நாளும் மறவாரே - ஒரு போதும் ம...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 21 #246
▶️

நன்மைகளின் நாயகனே

Nanmaigalin Naayaganae

நன்மைகளின் நாயகனே, நன்றி சொல்லி மகிழ்கிறேன் உண்மையுள்ள தெய்வமே, உயிரோடு கலந்தவரே நன்மைகளின் நாயகனே நன்றி நன்றி ஐயா உண்மை...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 21 #247
▶️

போதுமானவரே புதுமையானவரே

Poathumaanavarae Puthumaiyaanavarae

போதுமானவரே புதுமையானவரே பாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை எனக்காக தண்டிக்கப்பட்டீரே அதனால்...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 22 #248
▶️

இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்

Indru Muthal Naan Unnai Aasirvathippaen

இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன் பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன் உனது பெயரை நான்...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 22 #249
▶️

நமக்கொரு தகப்பன் உண்டு

Namakkoru Thagappan Undu

நமக்கொரு தகப்பன் உண்டு அவரே நம் தெய்வம் எல்லாமே அவரிலிருந்து வந்தன நாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம் திக்கற்ற பிள்ளைகளுக்கு ...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 22 #250
▶️

பயமில்லையே... பயமில்லையே

Payamillaiyae Payamillaiyae

பயமில்லையே... பயமில்லையே பயமே எனக்கு இல்ல - இனி அநாதி தேவன் அடைக்கலமானாரே அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே இரட்சிக்கப்பட்ட பா...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 22 #251
▶️

நினைவுகூரும் தெய்வமே நன்றி

Ninaivukoorum Theivamae Nandri

நினைவுகூரும் தெய்வமே நன்றி நிம்மதி தருபவரே நன்றி நன்றி இயேசு ராஜா (4) நோவாவை நினைவு கூர்ந்ததால் பெருங்காற்று வீசச் செய்த...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 22 #252
▶️

ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்

Aandavarai Ekkaalamum Poattriduvaen

ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன் அவர் புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும் என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள் ஒருமித்து ...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 22 #253
▶️

காக்கும் தெய்வம் இயேசு இருக்க

Kaakkum Theivam Yaesu Irukka

காக்கும் தெய்வம் இயேசு இருக்க கலக்கம் ஏன் மனமே? கண்ணீர் ஏன் மனமே? இதுவரை உன்னை நடத்தின தேவன் இனியும் நடத்திச் செல்வார் எ...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 22 #254
▶️

நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல்

Naamae Thiruchabai Kiristhuvin Thiru Udal

நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல் ஒவ்வொருவரும் அதன் தனித் தனி உறுப்புகள் ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால் ம...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 22 #255
▶️

உம்மில் நான் வாழ்கிறேன்

Ummil Naan Vaazhgiraen

உம்மில் நான் வாழ்கிறேன் உமக்குள்ளே வளர்கிறேன் ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளே வேர் கொண்டு வளரும் மரம் நானே படர்ந்திடுவேன் நிழல...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 22 #256
▶️

கண்களை பதிய வைப்போம்

Kangalai Pathiya Vaippoam

கண்களை பதிய வைப்போம் கர்த்தராம் இயேசுவின் மேல் கடந்ததை மறந்திடுவோம் தொடர்ந்து முன் செல்லுவோம் சூழ்ந்து நிற்கும் சுமைகள் ...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 23 #257
▶️

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்

Akkini Neruppaai Iranggi Vaarum

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் அபிஷேகம் தந்து வழி நடத்தும் முட்செடி நடுவே தோன்றினீரே மோசேயை அழைத்துப் பேசினீரே எகிப்து...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 23 #258
▶️

பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே

Pasumaiyaana Pulveliyil Padukka Vaippavarae

பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே என் மேய்ப்பரே.... நல் ஆயனே எனக்கொன்றும் குற...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 23 #259
▶️

உடலைக் கொடு உள்ளத்தைக் கொடு

Udalai Kodu Ullathai Kodu

உடலைக் கொடு உள்ளத்தைக் கொடு உற்சாகமாய் உன்னைக் கொடு ஒப்புக்கொடு சந்தோஷமாய் இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார் இதிலே தான் ...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →
Vol 23 #260
▶️

மனமிரங்கும் தெய்வம் இயேசு

Manamiranggum Theivam Yaesu

மனமிரங்கும் தெய்வம் இயேசு சுகம் தந்து நடத்திச் செல்வார் யேகோவா ரஃப்பா.... இன்றும் வாழ்கிறார் சுகம் தரும் தெய்வம் இயேசு ச...

Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} View Lyrics →