Jebathota Jeyageethangal
ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
All 40 Volumes composed & sung by Fr. S.J. Berchmans with bilingual Tamil script and Romanised English lyrics.
உந்தன் ஆவி எந்தன் உள்ளம்
Unthan Aavi Enthan Ullam
உந்தன் ஆவி எந்தன் உள்ளம் தங்க வேண்டும் எந்த நாளும் உந்தன் நாமம் பாட வேண்டும் உள்ளம் எல்லாம் அன்பினாலே பொங்கவேண்டும் கள்ள...
தேவனுக்கே மகிமை
Thaevanukkae Magimai
தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க உன்னதத்தில் த...
நாதா உம் திருக்கரத்தில்
Naathaa Um Thirukkarathil
நாதா உம்திருக் கரத்தில் இசைக்கருவி நான் நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல் ஐயா உம் பாதம் என் தஞ்சமே அனுதினம் ஓ...
கர்த்தர் நாமம் என் புகலிடமே
Karthar Naamam En Pugalidamae
கர்த்தர் நாமம் என் புகலிடமே கருத்தோடு துதித்திடுவேன் யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா ...
இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன்
Yaesuvin Karanggalai Pattrikondaen
இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் நான் இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் எதற்கும் பயமில்லையே இனியும் கவலை எனக்கில்லை...
பூமியின் குடிகளே வாருங்கள்
Poomiyin Kudigalae Vaarunggal
பூமியின் குடிகளே வாருங்கள் கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள் மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் ஆனந்த சப்தத்தோடே தி...
எப்படி நான் பாடுவேன்
Eppadi Naan Paaduvaen
எப்படி நான் பாடுவேன் என்ன சொல்லி நான் துதிப்பேன் -உம்மை இரத்தம் சிந்தி மீட்டவரே இரக்கம் நிறைந்தவரே அபிஷேகித்து அணைப்பவரே...
திராட்சைச் செடியே
Thiratchai Chediyae
திராட்சை செடியே இயேசு ராஜா உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள் உமக்காய் படருகின்ற கொடி நாங்கள் திராட்சை செடியே இயேசு ரா...
உன்னையே வெறுத்து விட்டால்
Unnaiyae Veruthu Vittaal
உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம் சுயத்தை சாகடித்தால் சுகமாய் வாழ்ந்திடலாம் சிலுவை சுமப்பதனால் சிந்தையே மாறிவி...
உமக்கு மகிமை தருகிறோம்
Umakku Magimai Tharugiroam
உமக்கு மகிமை தருகிறோம் உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம் அல்லேலூயா தாழ்மையில் அடிமையை நோக்கிப் பார்த்தீரே உயர்த்தி மகிழ்ந்...
என்னை நிரப்பும்
Ennai Nirappum
என்னை நிரப்பும் இயேசு தெய்வமே இன்று நிரப்பும் உந்தன் ஆவியால் பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும் பெலனே வாருமே பெலவீனம் நீக்...
இரத்தக் கோட்டைக்குள்ளே
Iratha Koattaikullae
இரத்தக்கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன் இனி எதுவும் அணுகாது எந்தத் தீங்கும் தீண்டாது நேசரின் இரத்தம் என்மேலே நெருங்க...
பிதாவே ஆராதிக்கின்றோம்
Pithaavae Aarathikindroam
பிதாவே ஆராதிக்கின்றோம் இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம் ஆவியானவரே அன்பு செய்கின்றோம் ஆராதிக்கின்றோம்ஆர்ப்பரிக்கின்றோம் அன்பு ச...
என் தேவனே என் இயேசுவே
En Thaevanae En Yaesuvae
என் தேவனே என் இயேசுவே உம்மையே நேசிக்கிறேன் அதிகலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன் என் உள்ளமும் என் உடலும் உமக்காகத் தான...
ஐயா உம் திருநாமம்
Aiyaa Um Thirunamam
ஐயா உம்திரு நாமம் அகில மெல்லாம் பரவ வேண்டும் ஆறுதல் உம் வசனம் அனைவரும் கேட்க வேண்டும் கலங்கிடும் மாந்தர் கல்வாரி அன்பை க...
எக்காளம் ஊதிடுவோம்
Ekkaalam Oothiduvoam
எக்காளம் ஊதிடுவோம் எரிகோவை தகர்த்திடுவோம் கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம் கல்வாரி கொடியேற்றுவோம் கிதியோன்களே புறப்படுங்க...
கர்த்தர் மேல் பாரத்தை
Karthar Mael Paarathai
கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு கலங்கித் தவிக்காதே அவரே உன்னை ஆதரிப்பார் அதிசயம் செய்வார் நீதிமான் தள்ளாட விடமாட்டார் ந...
அன்பே கல்வாரி அன்பே
Anbae Kalvaari Anbae
அன்பே கல்வாரி அன்பே உம்மைப் பார்க்கையிலே என் உள்ளம் உடையுதப்பா தாகம் தாகம் என்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர் பாவங்கள் சுமந...
இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்
Yaesuvaalae Pidikkappattavan
இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் அவர் இரத்தத்தாலே கழுவப்பட்டவன் எனக்கென்று எதுவுமில்ல இப்பூமி சொந்தமில்ல எல்லாமே இயேசு... என் ...
பரிசுத்த ஆவியே பக்தர்கள்
Parisutha Aaviyae Pakthargal Thunaiyaalarae
பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே கூட இருப்பவரே குறைகள் தீர்ப்பவரே தேற்றிடும் தெய்வமே திடம் தருபவரே ஊற்றுத் தண்ணீரே உள்...
என் ஜனமே மனந்திரும்பு
En Janamae Mananthirumbu
என் ஜனமே மனந்திரும்பு இயேசுவிடம் ஓடி வா இறுதிக்காலம் வந்தாச்சு இன்னமும் தாமதமேன் உன்னை நினைத்து சிலுவையிலே தாகம் தாகம் எ...
அப்பா பிதாவே
Appaa Pithaavae
அப்பா பிதாவே அன்பான தேவா அருமை இரட்சகரே ஆவியானவரே எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் என் நேசர் தேடி வந்தீர் நெஞ்சா...
தேவாதி தேவன் இராஜாதி இராஜன்
Thaevaathi Thaevan Raajaathi Raajan
தேவாதி தேவன் இராஜாதி ராஜன் வாழ்க வாழ்கவே கர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன் வாழ்க வாழ்கவே மகிமை உமக்குத்தான் மாட்சிமை உமக...
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
Naesikkiraen Ummaithaanae Aiyaa
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா நிலையில்லாத இந்த உலகத்திலே நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா உம்மைத்தானே இயேசையா ஒவ்வொரு நாளும் ...
என் இயேசு உன்னைத் தேடுகிறார்
En Yaesu Unnai Thaedugiraar
என் இயேசு உன்னைத் தேடுகிறார் இடமுண்டோ மகனே உன் உள்ளத்தில் கதறிடும் உன்னைப் பார்க்கின்றார்-உன் கண்ணீரைத் துடைக்க வருகின்ற...
இரத்தம் ஜெயம்
Iratham Jeyam
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம் காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம் எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெ...
கட்டப்பட்ட மனிதரெல்லாம்
Kattappatta Manitharellaam
கட்டப்பட்ட மனிதரெல்லாம் கட்டவிழ்க்கப்பட வேண்டும் காயப்பட்ட மனிதரெல்லாம் கர்த்தர் உம்மை காண வேண்டும் தேவா… தேவா… எழுப்புத...
நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்
Nandri Nandri Nandri Endru Thuthikkiraen
நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன் நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன் - 2 நன்றி ஐயா, நன்றி ஐயா, இயேசையா (2) தகுதியில்லா...
ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம்
Aatkonda Theivam Thiruppaatham
ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன் அமைதி பெறுகின்றேன் புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை தாங்கிடும...
விடுதலை விடுதலை விடுதலை
Viduthalai Viduthalai Viduthalai
விடுதலை விடுதலை விடுதலை எனக்கு விடுதலை விடுதலை விடுதலை நோயிலிருந்து விடுதலை பேயிலிருந்து விடுதலை பாவத்திலிருந்து விடுதலை...
வரவேண்டும் தேவ ஆவியே
Varavaendum Thaeva Aaviyae
வரவேண்டும் தேவ ஆவியே எங்கள் மத்தியிலே வரவேண்டும் தேவ ஆவியே எங்கள் உள்ளத்தில் ஆட்கொள்ளும் ஐயா அபிஷேகியும் அனல் மூட்டுமையா...
நானே வழி நானே சத்தியம்
Naanae Vazhi Naanae Sathyam
நானே வழி நானே சத்தியம் நானே ஜீவன் மகனே(ளே)-உனக்கு என்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை நான் த...
இயேசு ராஜா வந்திருக்கிறார்
Yaesu Raajaa Vanthirukkiraar
இயேசு ராஜா வந்திருக்கிறார் எல்லோரும் கொண்டாடுவோம் கைதட்டி நாம் பாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கவலைகள் மறந்து நாம் பா...
விண்ணப்பத்தைக் கேட்பவரே
Vinnappatthai Kaetpavarae
விண்ணப்பத்தைக் கேட்பவரே – என் கண்ணீரைக் காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார...
மகிமையடையும் இயேசு இராஜனே
Magimaiyadaiyum Yaesu Raajanae
மகிமையடையும் இயேசு ராஜனே மாறாத நல்ல மேய்ப்பனே உந்தன் திருநாமம் வாழ்க உலகெங்கும் உம் அரசு வருக – வருக உலகமெல்லாம் மீட்படை...
எதாவது செய்யவேண்டும்
Ethaavathu Seiyavaendum
ஏதாவது ஏதாவது ஏதாவது செய்யவேண்டும் ஒவ்வொரு நாளும் என் இயேசு ராஜாவுக்கு துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும் துரத்த வேண்டும்...
எஜமானனே என் இயேசு
Ejamaananae En Yaesu
எஜமானனே என் இயேசு ராஜனே எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் உம் சித்தம் செய்வதுதானே - என் எஜமானனே எஜமானனே என் இயேசு ராஜனே உமக்காகத...
பரலோகம்தான் என் பேச்சு
Paraloagamthaan En Paechu
பரலோகந்தான் என் பேச்சு பரிசுத்தம் தான் என் மூச்சு கொஞ்சக்காலம் இந்த பூமியிலே இயேசுவுக்காய் சுவிஷேத்திற்காய் தானான தனனா த...
கால் மிதிக்கும் தேசமெல்லாம்
Kaal Mithikkum Thaesamellaam
கால் மிதிக்கும் தேசமெல்லாம் என் கர்த்தருக்கு சொந்தமாகும் கண் பார்க்கும் பூமியெல்லாம் கல்வாரி கொடி பறக்கும் பறக்கட்டும் ப...
என்னப்பா செய்யணும் நான்
Ennappaa Seiyanum Naan
என்னப்பா செய்யணும் நான் சொல்லுங்கப்பா செஞ்சுடறேன் இயேசப்பா இயேசப்பா-என்னப்பா உங்க ஆசை தான் எனது ஆசை உங்க விருப்பம்தான் எ...