🔍
Reset
Scope / எல்லை:
229 songs found
Page 4 of 6
#129
▶️

இன்பமிதே பேரின்பமிதே

Inbamithae Paerinbamithae

இன்பமிதே பேரின்பமிதே இயேசு நாமம் இன்பமிதே இன்பமிதே நல் இன்பமிதே இயேசு நாமமே! பாவம் போக்க வந்த நாமம் இயேசு நாமமே வாதை போக...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →
#130
▶️

கூடாரவாசியே

Koodaaravaasiyae

கூடாரவாசியே நித்தியர் இருக்கையில் நீ ஏன் கலங்குகிறாய்? கடந்திடும் காலம் கலைந்திடும் வேஷம் நீ ஏன் பதறுகிறாய்? நீ மேலானவைக...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →
#131
▶️

நானும் என் வீட்டாருமோவென்றால்

Naanum En Veettaarumoavendraal

நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் நீயும் சேவிப்பாயா - 2 கர்த்தரையே சேவிப்பது ஆகாததென்று கண்டால் யாரை ந...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →
#132
▶️

பாவ தோஷம் நீக்கிட

Paava Thoasham Neekkida

பாவ தோஷம் நீக்கிட, மீட்பரின் இரத்தம் தானே! தீயகுணம் மாற்றிட மீட்பரின் இரத்தம் தானே! மெய்யாம் ஜீவநதி! பாவம் போக்கும் நதி ...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →
#133
▶️

பாவத்தின் பலன் நரகம் ஓ பாவி

Paavathin Palan Naragam O Paavi

பாவத்தின் பலன் நரகம், ஓ பாவி நடுங்கிடாயோ கண் காண்பதெல்லாம் அழியும், காணாததல்லோ நித்தியம் இயேசு இராஜா வருவார் இன்னுங் கொஞ...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →
#134
▶️

என் பாவம் தீர்ந்த நாளையே

En Paavam Theerntha Naalaiyae

என் பாவம் தீர்ந்த நாளையே அன்போடு எண்ணி ஜீவிப்பேன் அந்நாளில் பெற்ற ஈவையே சந்தோஷமாய்க் கொண்டாடுவேன் இன்பநாள்! இன்பநாள்! என...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →
#135
▶️

செல்லுவோம் நாம் ஒன்றாக

Selluvoam Naam Ondraaga

செல்லுவோம் நாம் ஒன்றாக தேசமெங்கிலும் இரட்சிப்பின் செய்தியை சுமந்து செல்லுவோம் மீட்பின் செய்தி அறிந்திடா மக்கள் மத்தியில்...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →
#136
▶️

ஆயிரமாய் பெருகவேண்டும் தேவா

Aayiramaai Peruga Vaendum Thaeva

ஆயிரமாய் பெருகவேண்டும் தேவா - நாங்கள் அதிசயங்கள் காணவேண்டும் தேவா உம் நாமம் எங்கும் வெல்ல வேண்டுமே! உமது இராஜ்யம் துரிதம...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →
#137
▶️

இயேசுவின் அன்பினை அறிவித்திட

Yaesuvin Anbinai Arivithida

இயேசுவின் அன்பினை அறிவித்திட இணைந்தே செயல்படுவோம் சுவிசேஷ நற்செய்தி கூறிட விரைந்தே புறப்படுவோம் நம் பாரதம் நம் தாயகம் கர...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →
#138
▶️

தேசத்தின் எல்லையெங்கும் நாசகர் தொல்லைதர

Thaesathin Ellaiyenggum Naasagar Thollaitheera

தேசத்தின் எல்லையெங்கும் நாசகர் தொல்லைதர பாரத மண்ணில் அமைதி போனதே பேதையர் நம்மில் சிலர் பேதங்கள் பேசப் போக பாரம் போர்களம்...

Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} View Lyrics →
#139
▶️

அழிவில்லா மீட்பின் செய்தி

Azhivillaa Meetpin Seithi

அழிவில்லா மீட்பின் செய்தி அவனி எங்கும் பரவுமே சர்வ ஜனம் உம் காலடியில் சாஷ்டாங்கம் செய்யுமே மந்தை பெருகும் வண்ணமே சபைகள் ...

Kingsley Arunodhaya Kumar {கிங்ஸ்லி அருணோதய குமார்} View Lyrics →
#140
▶️

தரிசு நிலங்கள் அனைத்தும்

Tharisu Nilanggal Anaithum

தரிசு நிலங்கள் அனைத்தும் பலன்கொடுக்க வேண்டுமே வேத வசன விதைகள் எங்கும் விதைக்கப்படவேண்டுமே தீர்க்கதரிசனம் உரைக்கப்படனும் ...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →
#141
▶️

வாலிபரே அணி திரண்டு வாருங்கள்

Vaalibarae Ani Thirandu

வாலிபரே அணி திரண்டு வாருங்கள் தேவ நாமம் தேசமெங்கும் பரவும் வழி காணுங்கள் தீபங்கள் ஏற்றிடுங்கள் ஒன்றாகக் கூடுங்கள் தீப்பி...

Kingsley Arunodhaya Kumar {கிங்ஸ்லி அருணோதய குமார்} View Lyrics →
#142
▶️

இயேசுவே உம் வரவை நித்தம்

Yaesuvae Um Varavai Niththam

இயேசுவே உம் வரவை நித்தம் எண்ணி வாழ்கிறேன் உமது அழகு வதனம் காண துடிதுடிக்கிறேன் மகிமையான உந்தன் வீட்டை வாஞ்சித்திருக்கிறே...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →
#143
▶️

பொன்னான இயேசுவை

Ponnaana Yaesuvai

பொன்னான இயேசுவை புண்ணிய நல்நேசரை கொண்டு செல்வோம் பூலோகமெங்கும் அவர் ஒன்றே வழி என்றே கூறுவோம் தேவனே வந்து நம்மை நடத்திடுவ...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →
#144
▶️

சேனைகளாய் எழும்புவோம்

Saenaigalaai Ezhumbuvoam

சேனைகளாய் எழும்புவோம் தேசத்தைக் கலக்கிடுவோம் வெற்றி உண்டு - 2 இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு எரிகோக்கள் எதிர்த்திட்டால...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →
#145
▶️

திறப்பின் வாசலில் நிற்கும் மனிதனை

Thirappin Vaasalil Nirkkum Manithanai

திறப்பின் வாசலில் நிற்கும் மனிதனை தேடினேன் எங்கும் காணவில்லை தனக்காய் வாழ துடிக்கும் மனிதர்கள் தரணியில் எங்கும் குறைய வி...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →
#146
▶️

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே

Meettedukkappatta Koottamae

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே - விரைந்து செயல்படு மீட்பர் இயேசு வேலை செய்ய - விரைந்து புறப்படு நாட்கள் மிக விரையுதே நாற்று ந...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →
#147
▶️

நாம் எழும்பும் வரை

Naam Ezhumbum Varai

நாம் எழும்பும் வரை நற்செய்தி இன்றி நம் தேசம் பாழானதே இயேசு ராஜனை நாடி சேரும்வரை நம் வாழ்வும் வீணானதே தேவா எழுப்புதல் எங்...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →
#148
▶️

உலர்ந்த எலும்புகள் சுவாசம் கொள்ள

Ularntha Elumbugal Suvaasam Kolla

உலர்ந்த எலும்புகள் சுவாசம் கொள்ள ஜீவன் தந்தவர் சுத்த ஆவியில் நாம் ஒன்று சேர சித்தம் கொண்டவர் கொஞ்சம் பெலனிலும் தேவ வசனம்...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →
#149
▶️

நான் உம்மைப்பற்றி இரட்சகா

Naan Ummaipattri Ratchagaa

நான் உம்மைப்பற்றி இரட்சகா வீண் வெட்கம் அடையேன் பேரன்பைக் குறித்தாண்டவா நான் சாட்சி கூறுவேன் சிலுவையண்டையில் நம்பி வந்து ...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →
#150
▶️

பாரச் சிலுவையினை தோளில் சுமக்கும்

Paara Chiluvaiyinai Thoalil Sumakkum

பாரச் சிலுவையினை தோளில் சுமக்கும் அந்தப் பாதம் என் தெய்வம் அல்லவோ! தாகமாய் இருக்கிறேன் என்று சொல்லும் அவர் ஞாபகம் நான் அ...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →
#151
▶️

கல்வாரி மாமலைமேல் கை கால்கள்

Kalvaari Maamalaimael

கல்வாரி மாமலைமேல் கை கால்கள் ஆணிகளால் கடாவப் பட்டவராய் கர்த்தர் தொங்கக் கண்டேன் குருசின் வேதனையும் சிரசின் முள் முடியும்...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →
#152
▶️

மாசற்ற தூயநல் அன்பே

Maasattra Thooyanal Anbae

மாசற்ற தூயநல் அன்பே அன்பே மாறிடா மங்கிடா அன்பே அன்பே காலத்தில் அடங்கா ஞாலத்தில் சிறந்த உள்ளம் உடைக்கும் அன்பே! எருசலேம் ...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →
#153
▶️

என்ன தியாகம் என் கல்வாரி நாயகா

Enna Thiyaaham En Kalvaari Naayahaa

என்ன தியாகம், என், கல்வாரி நாயகா! என்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ! விண் தூதர் போற்றிடும் உம் - பிதாவையும் விட்டிறங்கி வந...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →
#154
▶️

சிலுவை நாதர் இயேசுவின்

Siluvai Naathar Yaesuvin

சிலுவை நாதர் இயேசுவின் பேரொளி வீசிடும் தூய கண்கள் என்னை நோக்கிப் பார்க்கின்றன - தம் காயங்களையும் பார்க்கின்றன என் கைகள் ...

Emil Jebasingh {எமில் ஜெபசிங்} View Lyrics →
#155
▶️

தாவீதின் மைந்தனே ஓசன்னா

Thaaveethin Mainthanae Oasannaa

தாவீதின் மைந்தனே ஓசன்னா! ஓசன்னா! சாலேமின் இராஜாவே ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா - 8 நிஜமான இராஜா வந்தார் ஏரோது அலறிப்போனான்! சக...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →
#156
▶️

உன் மீட்பர் சென்ற பாதையில்

Un Meetpar Sendra Paathaiyil

உன் மீட்பர் சென்ற பாதையில் போக ஆயத்தமா? கொல்கதா மலை வாதையின் பங்கை பெறுவாயா? சிலுவையை நான் விடேன் சிலுவையை நான் விடேன் ஊ...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →
#158
▶️

ஜீவ வாசனை

Jeeva Vaasanai

ஜீவ வாசனை ஜீவ வாசனை பாவி என்னிலே வீசச் செய்யுமே ஜீவ நாட்களை ஆத்ம மீட்புக்காய் பாரில் எங்கிலும் வாழ செய்யுமே அல்லேலூயா - ...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →
#159
▶️

சிலுவை சுமந்தார் உன் ஆண்டவர்

Siluvai Sumanthaar Un Aandavar

சிலுவை சுமந்தார் உன் ஆண்டவர் அலைமோதும் உன்னை தேடி வருகிறார் நிலையான இன்பங்கள் நீ பெறவே பலியாகி உயிர்த்தவர் அழைக்கின்றார்...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →
#160
▶️

கொல்கதா மேட்டினிலே

Kolgathaa Maettinilae

கொல்கதா மேட்டினிலே சிந்தினீர் உம் தூய இரத்தம் பாவத்தின் சன்மானமான என் சாபத்தை நீராக ஏற்றதெல்லாம் கொடு பாதகன் எனக்காக வா ...

Kingsley Arunodhaya Kumar {கிங்ஸ்லி அருணோதய குமார்} View Lyrics →
#161
▶️

பரிசுத்தமான பரமனே என்னை

Parisuthamaana Paramanae Ennai

பரிசுத்தமான பரமனே என்னை பாத்திரம் ஆக்கிடுமே பரம தரிசனம் தாருமே தேவா பரிசுத்தமாக்கிடுமே கர்த்தருக்குப் பரிசுத்தம் கருத்து...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →
#162
▶️

பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா?

Parisutham Pera Vanthitteergalaa

பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா ஒப்பில்லா திருஸ்நானத்தினால்? பாவதோஷம் நீங்க நம்பினீர்களா? ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? ...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →
#163
▶️

தூய்மையே வலிமை கேளீர்

Thooimaiyae Valimai Kaeleer

தூய்மையே வலிமை கேளீர்! வாய்மையே உயர்வு காணீர்! இயேசுவில் இரண்டும் பெறுவீர் (2) சந்திரன் பாதையைக் கண்டாய்! சமுத்திர ஆழத்த...

Emil Jebasingh {எமில் ஜெபசிங்} View Lyrics →
#164
▶️

உம்மைப்போல் யாருண்டு எந்தன் இயேசுநாதா

Ummai Poal Yaarundu Enthan Yaesu Naathaa

உம்மைப்போல் யாருண்டு? எந்தன் இயேசுநாதா இந்தப் பார்தலத்தில் உம்மைப்போல் யாருண்டு? பாவப் பிடியினில் சிக்கி நான் உழன்றேன் த...

Emil Jebasingh {எமில் ஜெபசிங்} View Lyrics →
#165
▶️

எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா

Enthan Ullam Thanggum Yaesu Naayagaa

எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா உந்தன் வீடாய்க் கொள்ளும் இயேசு நாயகா இயேசு நாயகா இயேசு நாயகா உந்தன் வீடாய்க் கொள்ளும் ...

Emil Jebasingh {எமில் ஜெபசிங்} View Lyrics →
#166
▶️

உத்தமமாய் முன்செல்ல

Uththamamaai Mun Sella

உத்தமமாய் முன்செல்ல உதவி செய்யும் யெகோவா ஊக்கமதைக் கைவிடாமல் காத்துக்கொள்ள உதவும் - 2 பலவிதமாம் சோதனைகள் உலகத்தில் எமை வ...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →
#167
▶️

பரிசுத்தர் கூட்டம் நடுவில்

Parisuthar Koottam Naduvil

பரிசுத்தர் கூட்டம் நடுவில் ஜொலித்திடும் சுத்த ஜோதியே அரூபியே இவ்வேளையில் அடியார் நெஞ்சம் வாரீரோ மீன் கேட்டால் பாம்பை அரு...

Emil Jebasingh {எமில் ஜெபசிங்} View Lyrics →
#168
▶️

அடைக்கலமே உமதடிமை நானே

Adaikkalamae Umathadimai Naanae

அடைக்கலமே உமதடிமை நானே ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே நித்தம் நித்தம் நான் நினைப்பேனே அளவற்ற ...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →
#170
▶️

ஜீவனுள்ள தேவனே வாரும்

Jeevanulla Thaevanae Vaarum

ஜீவனுள்ள தேவனே வாரும் ஜீவ பாதையிலே நடத்தும் ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலே ஜீவன் பெற என்னை நடத்தும் தேவனே நீர் பெரியவர் தேவன...

FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} View Lyrics →